Remembrance Day: Collector of Perambalur, S.P. Garland, for martyred policemen!
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில், காவலர்களின் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு, இன்று காலை கலெக்டர் வெங்கடபிரியா, போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.