Just in : Perambalur near the accident: 2 killed as unidentified vehicle crash
பெரம்பலூர் அருகே விபத்து : திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை சிறுவாச்சூர் தனியர் மருத்துவக் கல்லூரி அருகே கடக்க முயன்ற 2 பேர் மீது அடையாளம் தெரியாத வாகனம் சம்பவ இடத்திலேயே இருவரும் பலி. தப்பி சென்ற வாகனத்திற்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.