The dharna struggle to insist on pensions demand in Perambalur
பெரம்பலூ மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், 21 மாத கால நிலுவை தொகை வழங்கவும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் நிர்ணயம் செய்யவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டியும், மருத்துவப்படியாக ஆயிரம் ரூபாய் வழங்கவும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ரத்து செய்து பழைய மருத்துவ முறையை நடைமுறைப்படுத்த கோரியும் போராட்டத்தில் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.