
The fog is more likely than usual in Hosur
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கத்தை விட பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இன்று காலை 9 மணி வரை நீடித்த பனிமூட்டத்தால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர்