The state of the “second-best in the municipality,” Choose the Perambalur.
தமிழகத்தின் “இரண்டாம் சிறந்த நகராட்சியாக” பெரம்பலூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார். நகராட்சி சார்பில் தலைவர் சி.ரமேஷ் விருதை பெற்றுக் கொண்டார்.