Thiruvalluvar Day: All liquor stores, holiday announcements for bars in perambalur
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்திற்கும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, 15.01.2018 (திங்கள்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மருந்து அருந்தும் கூடங்கள் செயல்படாது, என தெரிவித்துள்ளார்.