பெரம்பலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று 2வது நாளாக மீறப்படும் அவலம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வரப்படுகிறது. தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.நந்தக்குமார், விரைவான நடவடிக்கையை பாராபட்சமின்றி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் ஆட்சியர் அலுலக வளாகத்திலேயும், நுழைவு வாயிலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்கள், பொறிக்கப்பட்ட பதாகைகள் ஆங்காங்காங்கே நின்று கொண்டு உள்ளன.
இதே போன்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வேளாண்துறை அலுவலகம், துறைமங்கலம் பேருந்து நிழற்குடை போன்ற இடங்களில் இரண்டாவது நாளாக தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக அமல்ப்படுத்தபடாமல் உள்ளது. மேலும், எதிர் கட்சியினர். பிற கட்சியினர், விளம்பர தட்டிகள், பதாகைகள், சுவரொட்டிகள் முறையாக அமல்
தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் பாரபட்சமின்றி தேர்தல் விதிகளை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தேர்தல் ஆணயைத்திற்கு கோரிக்கை விடுத்துள்னர்.