Today, temperatures of 117 degrees Fahrenheit was recorded in the district: an increase in heat! பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கதத்தை விட இன்று வெப்பநிலை அதிகமாக இருந்தது. வெப்பத்தின் அளவு (பாரான்ஹீட்டில்) : பெரம்பலூர் நகரில் அதிகபட்சமாக 113
பாடாலூர் 114, கொளக்காநத்தம் 117, குன்னம் 117, செட்டிகுளம் 97, அரும்பாவூர் 114, கைகளத்தூர் 115, லப்பைக்குடிக்காடு 115, வி.களத்தூர் 113, வேப்பூர் 114 என அதிகபட்சமாக பதிவாகி இருந்தது. இரவில் சராசரியாக 80 பாரன்ஹீட்டாக இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலையால் பொதுமக்கள் பெரும்பாலனோர் இன்றும் வீடுகளில் முடங்கினர், வீதிகளில் போக்குவரத்து குறைவாக இருந்தது

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!