Today’s temple festivals in Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய கோவில் திருவிழாக்கள் விவரம் :
உடும்பியம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன், கோடாரியம்மக் கோவில் திருவிழா, பாடாலூரில் மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா, கொளத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் கரககாட்டம், பசும்பலூர் வீரனார் கோவில் திருவிழா, இனாம் அகரம் நாராயணசாமி கோவிலில் திருவிழா நடக்கிறது.
இன்று ஆடி.18-யை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.