TTV Dinakaran wins in RK Nagar: Fireworks burst and celebrate in Perambalur
சென்னை ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழஙங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். பொறுப்பாளர்கள் மோகன், தழுதாழை ந.சேகர், அன்னமங்கம் ஆர்தர்ஹெல்லர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.