villages in the Perambalur district will be held tomorrow, AMMA Scheme

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்டம் நடைபெறும் கிராமங்கள் :

வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் (தெற்கு), குன்னம் வட்டத்தில் துங்கபுரம் (வடக்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட கிளியப்பட்டு மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சில்லக்குடி (வடக்கு) வருவாய் கிராமத்திற்குட்பட்ட மேத்தால் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!