Villages in tomorrow’s AMMA Scheme camp in Perambalur district

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

நாளை (செப். 22 ) பெரம்பலூர் வட்டத்தில் சிறுவாச்சூர், வேப்பந்தட்டை வட்டத்தில் வெங்கலம் (கி), குன்னம் வட்டத்தில் கிழுமத்தூர் (தெ) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!