பெரம்பலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை விவரம் (மி.மீ-ல்)
பெரம்பலூர் : 50 (5.செ.மீ), வேப்பந்தட்டை 36 (3.6 செ.மீ), தழுதாழை 39 (3.9செ.மீ), செட்டிக்குளம் 40 (4.செ.மீ) பாடாலூர் 34(3.4செ.மீ) என மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தின் மொத்த மழையளவு 199 மி.மீ(19.9 செ.மீ), சராசரி மழையளவு 39.80 மி.மீ(4 செ.மீ).