வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், நல விரும்பிகள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி உதவி செய்த நண்பர்கள், காலைமலருக்கு ஆதரவளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. அனைவரும் எண்ணியதை அடைந்திட வாழ்த்துகின்றோம்!!
புத்தாண்டு பரிசாக பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் முதல் கட்டமாக… சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகள் குறித்த முன் செய்தி, ஏழை பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் மரண அறிவிப்பு கட்டணமில்லாமல் வெளியிட்டு உதவுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 900 377 0497 (வாட்ஸ்-அப் ) எண்ணில் தொடர்பு கொள்ளவும்.