a269da7a-506a-411e-a3d9-40c84e9ba888
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 2016 சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் விவரங்களை வக்கீல் தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனூர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரக தேர்தல் பொறுப்பாளரிடம் வழங்கினர்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!