நண்பர்களே ! வணக்கம்,
புளுடூத், மற்றும் மின்னஞ்சல் வழியாக காலைமலர் ஆண்ட்ராய்டு ஆப் பெற்று பயன்படுத்தி வரும் நண்பர்கள், uninstall செய்துவிட்டு புதிதாக பிளே ஸ்டோரில் Download செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
பிளே ஸ்டோரில் pblrkaalaimalar என்ற பெயரில் கிடைக்கிறது.