The first place of purity in the country; Puducherry Chief Minister gave Rs 1 lakh incentive to Government School
புதுச்சேரி : நாட்டிலேயே தூய்மையின் முதல் இடம் கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு பள்ளிக்கு ஊக்கத்தொகை ஒரு லட்சத்திற்கான காசோலை முதலமைச்சர் நாராயணசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகுமாரிடம் வழங்கினார். இதற்கு காரணமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை முதலமைச்சர் நாராயணசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.