Perambalur: For purified drinking water centres, MP Parivender Rs. 50 lakhs was given.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களை அமைக்க, பெரம்பலூர் தொகுதியின் எம்.பி டி.ஆர். பாரிவேந்தர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் கற்பகத்திடம் வழங்கினார்.