பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி திமுக சார்பில் அதிமுக அரசின் அவலங்களை விளக்கி கண்டன பொதுக்கூட்டம் லப்பைக்குடிக்காட்டில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். அனைவரையும் நகரசெயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டகழக செயலாளர் ராஜேந்திரன் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் ஜின்னா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், மாநில வர்த்தகரணி துணை அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட ஆதிதிராவிட நலகுழு துணை அமைப்பாளர் சன்சம்பத், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரி பாஸ்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட கலை இலக்கிய பேரவை முருக்கண்குடி பூபதி, வக்கில் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபாண்மை அணி துணைஅமைப்பாளர் ஜாகீர் உசேன். மாவட்ட பிரதிநிதி தேனூர் கருணாநிதி, ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய பொருளார் காடூர் தர்மராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரசூல் அகமது நன்றிகூறினார்.
கூட்டத்திற்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். அனைவரையும் நகரசெயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டகழக செயலாளர் ராஜேந்திரன் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் ஜின்னா ஆகியோர் சிறப்புரைஆற்றினார்கள்.