நாம் தமிழர் கட்சி :
வேப்பந்தட்டை, வி.களத்தூர், பெரியம்மாபாளையம், இந்திரா நகர், அரும்பாவூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
பா.ம.க :
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி பா.ம.க.வின் வேட்பாளர் சத்தியசீலன் வடக்குமாதவி, பெரம்பலூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
தேமுதிக :
தேமுதிக மக்கள் நலக் கூட்டணி பெரம்பலூர் வேட்பாளர் ராஜேந்திரன் பெரம்பலூர் பகுதிகளில் ஆதரவு திரட்டினார்.
அன்னமங்கலம், எறையூர் கிராமத்தில கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
வடக்கு மாதவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நடந்தது.
மருவத்தூரில் பஞ்சாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
அரும்பாவூர் மூப்பனார் கோவில் திருவிழா நடந்தது.
பூலாம்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
தழுதாழை – தாழைநகர் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது
தொண்டைமாந்துறை புனித அந்தோனியார் ஆலய சப்பரம் விழா நடந்தது.