நிலுவைத் தொகைகளை தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் – ஜெயவர்த்தன்
தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தென்சென்னை மக்களவை உறுப்பினர் ஜெயவர்த்தன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா[Read More…]