பெரம்பலூர்: எதிர்கட்சியாக இருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது? தற்போது உங்களுடன் ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி?
Perambalur: What happened to the petitions that Chief Minister Stalin received when he was in the opposition? Now, AIADMK General Secretary and former Chief Minister Edappadi Palaniswami is asking Ungaludan Stalin?