Mandapam Library day celebration

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளை நுாலகத்தில் நுாலக வாரவிழா மண்டபம் வர்த்தக சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

நாடார் உறவின்முறை நகர் தலைவர் ஞானம் முன்னிலை வகித்தார். நுாலகர் ஜேசுதாஸ் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் சங்க நகர் தலைவர் கோபால், சத்துணவு அமைப்பாளர் ஓய்வுதிய சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மீனவர் சங்க ஆலோசகர் நம்புவேல் நன்றி குறினார்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!