Perambalur: Emergency Maintenance Work at Pudukkurichi Substation; Power Outage Announced!

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை 18.05.2026 அன்று காலை 9.00 மணி முதல் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பணிகள் முடியும் வரை பாடாலூர், திருவிளக்குறிச்சி, தெரணி, தெரணி பாளையம், இரூர், ஆலத்தூர்கேட், கூத்தனூர், சீதேவிமங்கலம், காரை, புதுக்குறிச்சி, வரகுபாடி அயிலூர்குடிகாடு ,சிறுகன்பூர், தெற்கு மாதவி, சாத்தனூர், சாத்தனூர் குடிகாடு, கொளக்காந்தம் ஆயினாபுரம் அணைப்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சிறுவாச்சூர் உதவிசெயற்பொறியாளர் ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!