Perambalur: Municipal garbage falls on passersby; motorists and residents face hardship!

பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமாக குப்பை கிடங்கு பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த குப்பைகளும் சேகரம் செய்யப்பட்டு இங்கி கிடத்தி வைக்கப்படுகிறது. கிடங்கில் உள்ள குப்பைகள் காற்றி பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் மீதும் குப்பைகள் காற்றில் பறந்து வந்து துர்நாற்றத்துடன் விழுகின்றன. மேலும், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் காற்றில் பறந்து சென்று வீடு, கடைகளில் விழுவதால் அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்வோர்களுக்கும் சுகாதாரகேடு ஏற்படுவதால் நகராட்சி தனது குப்பைகிடங்கை உரிய முறையில் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!