பெரம்பலூர்: இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளதாவவது:
தென் கர்நாடகாவில் கன மழைக்கான வாய்ப்புள்ளதால், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் வட மேற்க்கு மாவட்டங்களில் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது.
என்றும்,
மேலும், நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகத்திலும், கடலூர், பாண்டிச்சேரி, நாகை, தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்புள்ளது என்றும்,
தெற்க்கு கேரளா, வடக்கு கேரளா, தென் கர்நாடகாவில் 7,8,9 தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திலும் பலத்த மழைக்கான வாய்ப்புள்ளது என்றும், வரும் ஜுன். 9 ஆம் தேதி அதிகன மழை பொழியும் வாய்ப்புள்ளது என இயற்கை ஆய்வாளர் மழைராஜு, தகவல் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு :7639346567











kaalaimalar2@gmail.com |
9003770497