Perambalur-Child-marder-photoபெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, கல் உடைக்கும் தொழிலாளி. இவர் தற்போது ஆந்திராவில் கல் உடைத்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி மல்லிகா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இதில் லட்சுமி (4வயது) பாலர் பள்ளி படிக்கும் குழந்தை அப்பகுதியில் உள்ள வயலில் இன்று மாலை 4 மணியளவில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!