IJK-dmkபெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் தேதிமுக கட்சியில் இருந்து விலகி 57 பேர் திமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, எசனை அட்சய கோபால், திமுக பொதுககுழு உறுப்பினர் கி.முகுந்தன், டாக்டர் வல்லபன் உள்பட பலர் உடனிருநதனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!