16-perambalurபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) தொகுதி இரா.தமிழ்ச்செல்வனும், குன்னம் தொகுதியில் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரனும் வெற்றி பெற்று உள்ளனர்.

தபால் ஓட்டுக்களும் இன்னும் ஒரு சுற்றும் பெரம்பலூர் தொகுதியில் எண்ணப்பட்டு வருகிறது.

15


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!