kurumbalur-collegeவாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், வாக்காளர்களாக பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் குறும்படங்களை மாணவர்களுக்கு திரையிடப்பட்ட காட்சி.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!