Home
Tamil Nadu
Puducherry
India
World
Cinema
Chennai
Chengalpattu
Kanchipuram
Tiruvallur
Madurai
Dindigul
Virudhunagar
Theni
Sivaganga
Ramanathapuram
Coimbatore
Erode
Nilgiris
Tiruppur
Tiruchirappalli
Karur
Perambalur
Ariyalur
Pudukkottai
Tanjavur
Tiruvarur
Nagapattinam
Mayiladuthurai
Salem
Namakkal
Dharmapuri
Krishnagiri
Tirunelveli
Tenkasi
Tuticorin
Kanyakumari
Vellore
Tiruvannamalai
Tirupattur
Ranipet
Villupuram
Cuddalore
Kallakurichi
விண்வெளி வீரர்களுக்கான மிதக்கும் ரோபோ
in
India
/
World
—
by
Gaffar
—
June 30, 2018
விண்வெளி
வீரர்களுக்கு
உதவுவதற்காக
சிமன்
என்ற
ரோபோ
உருவாக்கப்பட்டுள்ளது
.
இந்த
ரோபோ
தற்போது
சர்வதேச
விண்வெளி
ஆராய்ச்சி
மையத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது
.
ஸ்பேஸ்
எக்ஸ்
–
ன்
ஃபேல்கன்
9
ஏவுகனை
விண்வெளிக்கு
அனுப்பப்பட்டுள்ளது
.
ஜுன்
30
ம்
தேதி
சர்வதேச
விண்வெளி
ஆராய்ச்சி
மையத்திற்கு
சென்றைடையும்
இந்த
ஏவுகனையின்
ட்ராகன்
கேப்சுலில்
ஒரு
புதிய
கார்கோ
சேர்க்கப்பட்டுள்ளது
.
அதுதான்
சிமன்
.
சிமன்
விண்வெளி
வீரர்களின்
அசிஸ்டண்டாக
செயல்படுவதற்காக
அனுப்பப்பட்டுள்ளது
. 5
கிலோ
எடை
கொண்டுள்ள
இந்த
ரோபோவில்
புவி
ஈர்ப்பு
விசை
இல்லாத
இடத்தில்
மிதப்பதற்காக
14
மின்விசிறிகள்
பொருத்தப்பட்டுள்ளது
.
ரோப்பக்களும்
,
விண்வெளி
வீரர்களும்
ஒன்றிணைந்து
வேலைப்பார்க்க
முடியுமா
என
பரிசோதிக்கவே
இந்த
முயற்சி
எனக்
கூறப்பட்டுள்ளது
.
சிமனில்
’
ஆஃப்
லைன்
’
பொத்தான்
வைக்கப்பட்டுள்ளது
.
எனவே
,
தேவையான
நேரங்களில்
ரோபோவை
செயலிழக்க
செய்ய
முடியும்
.
விண்வெளி
வீரர்களின்
தினசரி
வேலைகளை
எளிதாக்கி
நேரத்தை
மிச்சப்படுத்துவது
சிமனின்
முக்கிய
வேலை
.
ஆங்கிலம்
மட்டுமே
பேசும்
இந்த
ரோபோவை
ஏர்பஸ்
மற்றும்
ஐபிஎம்
நிறுவனம்
தயாரித்துள்ளது
.
Share on:
WhatsApp
அண்மைச் செய்திகள்
பெரம்பலூர்: தேசிய மக்கள் நீதிமன்றம்: 394 வழக்குளுக்கு தீர்வு; ரூ.4.32 கோடி உத்தரவு
பெரம்பலூர்: அரசு அலுவலர்களுக்கான ரத்த தான முகாம்; முதல் நபராக ரத்தம் வழங்கி முகாமை தொடங்கி வைத்த கலெக்டர்!
பெரம்பலூர்: வாகனங்கள் சென்டர் மீடியனை விலகி செல்லும் வகையில் எச்சரிக்கை சமிக்கை, சோலர் விளக்குகளை அமைத்த நெடுஞ்சாலைத்துறை!
பெரம்பலூர்: டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற பி.சி, எம்.பி.சி, சீர்மரபினர் விண்ணப்பிக்கலாம் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!
பெரம்பலூர்: சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்!
மண், விதை பரிசோதனை ஆய்வகங்களில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு!
பெரம்பலூர்: சான்றிதழ்கள் இல்லாமல் தவித்த மாணவிகளின் மேல்படிப்பை தொடர உதவிய நிரந்தர மக்கள் நீதிமன்றம்!
பெரம்பலூர்: வெண்மணி துணை மின்நிலையத்தில் மின்வினியோகம் நிறுத்தம் அறிவிப்பு!
பெரம்பலூர்: குன்னம் கோட்ட மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம்!
பெரம்பலூர்: வரும் ஜீன் 14 கடைசி நாள்; பிரமாண்ட நயாகரா, சர்ரியல் நீர்வீழ்ச்சி கோடைக்கு இதமாக அருவியில் குளிக்க அலை மோதும் கூட்டம்!
Search
Copyright 2015 - © 2026 —
Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 |
. All Rights Reserved |
kaalaimalar2@gmail.com |
9003770497
This function has been disabled for
News - Kalaimalar
.
OK
error:
Content is protected !!