இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் ; ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு : 20-09-2015 முதல் 24-09-2015 வரை இந்திய விமானப்படையில் எண்.8, ஏர்மென் தேர்வுமையம், விமானப்படை தளம், கிழக்கு[Read More…]