சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது தகவல்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் 10-ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி[Read More…]
















kaalaimalar2@gmail.com |
9003770497