முதல் பிரச்சாரத்திலேயே டைமிங் தவறிய தவெக தலைவர் விஜய்; பெரம்பலூரில் நிகழ்ச்சி ரத்து! பேசமுடியாமல் வரும் வழியிலேயே திரும்பி சென்றார். ஆவலுடன் காத்திருந்த குழந்தைகள், பெண்கள் ஏமாற்றம்! போலீஸ் வழக்குப் பதிவா?
TVK leader Vijay, who missed the timing in his first campaign; cancelled the event in Perambalur! Unable to speak, he turned back on the way. Children and women who were eagerly waiting were disappointed! Will a police case be registered?