Child Line 1098, on behalf of the Children’s Day; Children were authorities Rockies

1098-child-line பெரம்பலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆட்சிப் பணியாளர் உள்பட அதிகாரிகளுக்கு ராக்கி கட்டி சகோரத்துவத்தை குழந்தைகள் வெளிப்படுத்தி சைல்டு லைன் உங்கள் நண்பன் என்பதை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூரில் உள்ள (இந்தோ டிரஸ்ட் ) தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வரும் சைல்டு லைன் 1098 சார்பில் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.

சைல்டு லைன் உங்கள் நண்பன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அரசு பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சிப்பணியாளர் க.நந்தக்குமார் உள்ளிட்ட துறைவாரியான அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இன்று காலை ராக்கி கட்டி ரக்‌ஷாபந்தன் விழாவாக சிறப்பித்தனர். இதில் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!