Deputy secretary of the State Council of the Islamic Democratic nomination arumpavur tamilkkanal
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிவிப்பு ;
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியை சேர்ந்த சுப்புசாமி மகன் சு.தமிழ்க்கனல் (எ) ராஷித் அலி வி.சி.க.வின் இசுலாமிய சனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவர் அக்.27 முதல் வரும் மூன்றாண்டுகளுக்கு பணியாற்றிட கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணியாற்றிடவும், வாழ்த்துகளை தெரிவித்து அறிவித்துள்ளார்.