fire in Chettikulam temple

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் குன்றில் பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இன்று மதியம் அக்கோவில், பிரகாரத்தை சுற்றி வெயிலின் தாக்கத்தை குறைக்க கீற்று பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. திடீரென ஏற்பட்ட தீயால் பந்தல் எரிந்து சாம்பலானது. வேறு எவ்வித அசம்பாதவிதமும் ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!