English Summary : Hotels.All cleaning and maintenance of hygiene in food safety & quality assurance Perambalur The meeting took place on behalf of the FSSAI Department.

உணவு விடுதிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுவது குறித்த கூட்டம் பெரம்பலூர் உணவு பாதுகாப்பு & தர நிர்ணய துறை சார்பில் நடந்தது.

fssai-perambalur-1

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அஸ்வின்ஸ் மீட்டிங் ஹாலில் உணவு பாதுகாப்பு & தர நிர்ணய துறை சார்பில் நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடந்த இக்கூட்டதில்
வாடிக்கையார்களுக்கு தரமான உணவு வழங்குவது குறித்தும், கடைகளில் அரசு விதிப்பிடி உணவு சுத்தம் மற்றும் சுகாதாரமாக தயாரிப்பதுடன், வாடிக்கையாளருக்கு வழங்குவது குறித்த நடந்தது. டீக்கடைகள், உணவு விடுதி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!