Hindu munnani demonstrated at Perambalur demanding a return to temple entry fee

பெரம்பலூர் : ஆலய நுழைவு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இந்து முன்னனியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!