Housing plot in order to free the people of Trichy district, In Perambalur petition to collector
பெரம்பலூர்: திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் வட்டம், ஸ்ரீதேவிமங்கலம் கிராமத்தை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு :
அப்பகுதியில் வசித்து வரும் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, சொந்தமான வீடு இல்லை என்றும், குலத் தொழிலும், கூலி வேலைகளையும் செய்து தங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான எங்கள் கிராமத்தின் அருகில் உள்ள சர்வே எண் : 332-3 ல் உள்ள நிலத்தில் பட்டா கேட்டு மனு கொடுத்திருந்தனர். அதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.