ஐ.ஜே.கே.(IJK)-வின் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பாக்கியராஜ், அக்கட்சியில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா தலைமையில் தி.மு.கவில் இணைந்தார். அப்போது மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், டாக்டர் வல்லபன் உள்பட கட்சி பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.