In Perambalur An Ganesha idols for sale!
பெரம்பலூரில் விநாயகர் சதூத்தியை முன்னிட்டு விநாயர்கள் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (NSB) சாலையில் உள்ள சில கடைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
இவைகள் ரூ.150 முதல் 4 ஆயிரம் வரை விற்பனை செய்ய்ப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.