In Perambalur gold silver price trends
பெரம்பலூர் தங்கம் வெள்ளி விலை நிலவரம் :
பெரம்பலூரில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் 8 கிராம். ரூ.23, 520- ஆகவும், கிராம் ஒன்று ரூ. 2940ஆகவும் உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.51 -ஆகவும் உள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ரூ.3177 ஆகவும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.