In Perambalur Makkal murasu – monthly magazine launch tomorrow!
பெரம்பலூர் மக்கள் முரசு ஆசிரியர் மதுரை.குமார் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மக்கள் முரசு வெளியீட்டு நாளை மாலை 3 மணி அளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரெட்டியார் அரங்கில் நடக்கிறது. பெரம்பலூர் மக்கள் முரசு மாத இதழாக வெளிவருகிறது. உள்ளூர் செய்தி விளம்பரங்களை கொண்டிருக்கும். விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பித்து நல் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் மதுரை.குமார் தினகரன் நாளேட்டில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.