In Perambalur near, 15-year-old girl raped at 60 years old in jail for obstruction
பெரம்பலூர் அருகே உள்ள கூடலூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 60), இவ அப்பகுதியில் உள்ள 15 வயதுள்ள சிறுமி ஒருவரை அரியலூர் அருகே உள்ள மொட்டையன் குளம் என்ற பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்தாக கூறி அப்பெண் தெரிவித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கைது செய்த அனைத்து மகளிர் போலீசார் மகிளா நீதிமன்றத்தில், ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.