In Perambalur tomorrow to be Chief Minister of Welfare, on behalf of MLA Thamilselvan pooja lamp
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி நாளை மாலை பெரம்பலூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.