In Perambalur Weather conditions

perambalur-weather பெரம்பலூர் : நண்பகல் ஒரு மணி நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், காற்றின் வேகம் மணிக்கு 5 மைல் வேகத்தில் வீசக்கூடும். பெரம்பலூர் மாவட்டத்தின் இன்றைய சராசரி உச்சபட்ச வெப்பநிலை 96 பாராஹீட் என்ற அளவிலும், குறைந்த பட்சமாக 78 பாரான்ஹீட்டாகும் இருக்கும். மேலும், இரவில் குளிர் காற்றும் வீச வாயப்புள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!