Kunnam: 4th Round: DMK Candidate Minister Sivasankar Continues to Lead!

குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் 11837 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்யிட்ட அதிமுக வேட்பளார் சரண்யவை விட4738 வாக்குகளில் தொடர்ந்து 4வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.
| 4வது சுற்று | மொத்த வாக்குகள் | |
| அதிமுக சரண்யா | 2403 | 7099 |
| திமுக சிவசங்கர் | 3319 | 11837 |
| தவெக ரேவதி | 1995 | 6325 |





kaalaimalar2@gmail.com |
9003770497