Kunnam: DMK Minister Sivasankar Wins!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக அமைச்சர் சா.சி சிவசங்கர் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரண்யா அன்பழகனை விட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேட்பாளர் 25வது இறுதி சுற்று மொத்த வாக்குகள்
திமுக சிவசங்கர் 1782 85785
அதிமுக சரண்யா 2366 70712
தவெக ரேவதி 1122 58685


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!