Kunnam: Film Director Thangar Bachan Campaigns in Support of IJK Candidate Saranya!

குன்னம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் இந்திய இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து சினிமா டைரக்டர் தங்கர்பச்சான் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். வேட்பாளருக்கும், தங்கர் பச்சானுக்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அதிமுக, பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பாஜக, தமாகா, அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!